Seithikathir - Tamil News
                                
                            
                            
                    
                                
                                
                                June 13, 2025 at 07:06 AM
                               
                            
                        
                            *💥 டாஸ்மாக் வழக்கில் எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது? - அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.*
விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? எனவும் நீதிபதி கேள்வி; விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            😮
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        14