Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
June 13, 2025 at 07:55 AM
*🔴 என் மூச்சு இருக்கும்வரை நானே தலைவர் - ராமதாஸ்.* என் மூச்சுக்காற்று இருக்கும்வரை பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்கமாட்டேன். அன்புமணி செயல்பாடுகளை பார்க்கும்போது தலைவர் பதவியை அவருக்கு வழங்கமாட்டேன். குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியதை காப்பாற்ற முடியவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ். அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது; மனஉளைச்சலை உண்டாக்குகிறார் அன்புமணி. தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராத அளவுக்கு படுத்துகிறார் அன்புமணி. தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்; ஆனால் அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார்; பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார் - பாமக நிறுவனர் ராமதாஸ். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😂 👍 😢 🙏 ❤️ 26

Comments