Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
June 13, 2025 at 02:53 PM
*💥 "கோயிலுக்கு சொந்தமான இடத்தை மயானமாக பயன்படுத்தக் கூடாது'* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தை, மயானமாக பயண்படுத்த கூடாது - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. திருச்செந்தூரில் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
👍 😂 ❤️ 9

Comments