Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
June 14, 2025 at 12:17 AM
*💥 ஈரானின் அணுசக்தி மையத்தை குறிவைத்து தாக்குதல்.* ஈரானின் டெஹ்ரானுக்கு தெற்குப் பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல். பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைக்கவும் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும் இஸ்ரேல் அறிவுறுத்தல். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
❤️ 👍 😮 5

Comments