
Seithikathir - Tamil News
June 14, 2025 at 08:12 AM
*💥 JUST IN: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.*
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.
neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் 557 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வை 2.27 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
👍
1