
Sri Krishna's Miracle Healing
June 5, 2025 at 01:00 PM
😍அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து🤔 இருந்த..
💫பெண்டுலம் பயிற்சி வகுப்பு *21 ம் தேதி ஜுன்* மாதம் சனிக்கிழமை அன்று இனிதே தொடங்க இருக்கிறது..
கட்டணம்: *1000₹* மட்டுமே..
GPay number 9600600754
என்ற எண்ணிற்கு கட்டணம் செலுத்தி விட்டு.. ஸ்க்ரீன்ஷாட்டை 8940011860 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.
நம்பரை மாற்றி பணம் அனுப்பி விடாதீர்கள்.. தெளிவாக கவனித்து செயல்படுங்கள்.
இது *telegram* *வகுப்பாக* செயல்படும்.
📍 *Limited seats only*
🫵🏻அடிக்கடி என்னிடம் நிறைய பேர் .. உங்களுடைய அரிய வகை கலைகளை நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்களா ?? என்று கேட்டு உள்ளீர்கள்..
வகுப்பு போடும்போது சொல்கிறேன் என்று சொல்வேன்..
😇நான் ஹீலிங்காகவே நிறைய கொடுத்துக் கொண்டிருப்பதால் தற்சமயம் வகுப்புகளில் நான் கவனம் செலுத்தாமல் இருந்தேன்.
அதனால்..
🫵🏻*இது நீங்கள் கற்றுக் கொள்ளும்படியான
வகுப்பு தான்.**
🤷🏻♀️அதனால் தாராளமாக நீங்கள் கற்றுக்கொண்டு இந்த கலையில் அசத்தலாம்..
💁🏻♀️இதை நீங்கள் கற்றுக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களை தேடி வருபவர்களுக்கும் ஹீலிங் தர முடியும்.
✨💫பெண்டுலம் ஹீலிங் என்பது..
ஒரு எளிய சிகிச்சை முறை ஆகும்.
✨🧚🏼♂️இதனை கொண்டு அனைத்து மன உடல் நோய்களுக்கும் மருந்தில்லாமல் சிகிக்சை அளிக்கலாம்.
😇வலிகளைப் போக்க முடியும்.
🤞🏻இது (online) telegram வகுப்பாக நடைபெறும்.
🙅🏻♀️google மீட் வழியாக இந்த வகுப்பு *நடைபெறாது* .
🫵🏻அதனால் உங்கள் சௌகரியமான நேரத்தில் பார்த்து
😳நீங்கள், வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்ளலாம்.
💁🏻♀️🤷🏻♀️இந்த பெண்டலம் ஹீலிங் வகுப்பில் நீங்கள் கற்றுக் கொள்ள இருப்பது..
👇🏻👇🏻👇🏻
🎯 பெண்டலம் அறிமுகம்
🎯 பெண்டுலம் அடிப்படை
கடைபிடிக்க வேண்டியது.
🎯 பெண்டுலம் மூலம் சக்தி ஏற்றுதல்
🎯 பெண்டுலம் பயன்பாடுகள்
🎯 பெண்டுலம் மெடிடேஷன்
🎯சக்கரா ஹீலிங் பெண்டுலம் முறையில்
7 Chakkra சக்தியூட்டல்
🎯 அடுத்தவருக்கு சிகிச்சை கொடுக்கும் முறைகள்
🎯 தன்னைத்தானே சிகிச்சை செய்து கொள்ளும் முறை
🎯 உங்கள் சந்தேகங்களுக்கான பதில்
🎯 நமக்கான சரியான மருந்து மற்றும் மருத்துவத்தை தேர்ந்தெடுக்கும் முறை
🎯 உங்களுக்கான முடிவுகளை எடுப்பதற்கு பெண்டுலத்திடம் கேட்டு முடிவு எடுக்கலாம்.
🎯 Yes or No கேள்வி கேட்கும் முறை
🎯 பெண்டுலம் வகுப்பிற்கு முன் பெண்டுலம் வகுப்புக்கு பின் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
🎯 பெண்டுலம் Chart முறை
🎯 குறிப்பாக *ஆர்கன் பெண்டலம் பற்றி முழுமையாக கற்றுக்* கொள்ளலாம்.
📌📌📍📍குறிப்பு:
இது *சர்டிபிகேட்* வழங்கும் *வகுப்பல்ல*..
🫵🏻உங்களை நீங்களே குணப்படுத்திக் கொள்ளவும்..
👩❤️👨உங்கள் குடும்பத்தாரை குணப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
🙋🏻♀️💁🏻♀️இது **மருந்தில்லா சிகிச்சை முறை என்பதால் பக்க விளைவுகள் பாதிப்புகள் கிடையாது.*
*நன்மை* மட்டுமே உண்டாகும்.
மேலும் தகவலுக்கு கீழுள்ள இந்த whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
👇🏻👇🏻👇🏻
Follow the #ஆரோக்கிய தேடல் ( # Hypno Therapy # Healthy Lifestyle #healing) channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaTkHprCHDyluuiGyF3W
👆🏻👆🏻👆🏻
அனைவரும் உடல் நலன் மன நலன் பெற்று நீடூழி வாழ்க..🙌🏻🙌🏻
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
அன்புடன்..
ஹிப்னோ ஹீலர் பவித்ரா லஷ்மி
8940011860