Sri Krishna's Miracle Healing
                                
                            
                            
                    
                                
                                
                                June 6, 2025 at 10:44 AM
                               
                            
                        
                            சுய வாழ்த்துதல்..
உடலும் உள் உறுப்புகளும் வாழ்க வாழ்கவே 
 இதயம் வாழ்க வாழ்கவே 
 மண்ணீரல் வாழ்க வாழ்கவே 
 நுரையீரல் வாழ்க வாழ்கவே 
 கல்லீரல் வாழ்க வாழ்கவே 
 சிறுநீரகம் வாழ்க வாழ்கவே 
 மூளை வாழ்க வாழ்கவே 
 எலும்புகள் வாழ்க வாழ்கவே 
எலும்பைச் சுற்றியுள்ள மஜ்ஜை திரவங்கள் வாழ்க வாழ்கவே 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 
வாழ்க வையகம் 
வாழ்க வளமுடன்