Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
June 10, 2025 at 05:28 AM
சக்ரா ஹீலிங் ----------------------- (ஆன்மீகம் மற்றும் அறிவியல் முறைப்படி) இந்த சக்ரா ஹீலிங் வகுப்பின் மூலம் உங்களை நீங்களே சரி செய்து கொள்ளலாம். பிறரையும் சரி செய்ய முடியும். இதை தொழில்முறையாக ஹீலிங் ஆகவும் நீங்கள் கொடுக்க முடியும்.. இந்த சக்ரா ஹீலிங் வகுப்பின் மூலம் கற்றுக்கொள்ள இருப்பது.. சக்கரங்கள் என்றால் என்ன? மனித உடலில் உள்ள சக்கரங்களின் எண்ணிக்கை சக்கரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன 7 சக்கரங்களும் 7 நாளமில்லா சுரப்பிகளும் AURA என்றால் என்ன? ஆரா க்கும் சக்ரா க்கும் உள்ள தொடர்பு PRANA என்றால் என்ன? சக்கரத்தின் நிறங்கள் சக்ரா உடன் தொடர்புள்ள உணர்வுகள், குண நலன்கள் சக்ரா ஹிலிங் ல் YIN & YANG உறவு சக்கரங்கள் வேத முறைப்படி எப்படி இயங்குகிறது. சக்கரங்கள் மற்றும் நாளமில்லா சுரப்பி உறவு சக்ரா உடன் தொடர்புடைய சின்னங்கள் சக்கரங்கள் தொடர்புடைய உறுப்புகள் ஜோடி பெரிய சக்கரங்கள் 7 சக்கரங்கள் உடன் தொடர்புடைய உறுப்புகள் மற்றும் அதன் உறவு முறைகள் சிறு சக்கரங்கள் அறிமுகம் சக்ராஸ் உடன் தொடர்புடைய பாத சிகிச்சை சக்ராஸ் சமநிலையின்மை அறிகுறிகள் & நோய் கண்டறிதல் சிகிச்சை முறைகள் .. சக்ரா உடன் தொடர்புடைய கலர் தெரபி சக்கரங்கள் உடன் தொடர்புடைய முத்ராக்கள் சக்கரங்களுக்கு உண்டான ஸ்விட்ச் வேர்ட் (மந்திரங்கள்) சக்கரங்கள் உடன் தொடர்புடைய ஜோதிடம் சக்ரா உடன் தொடர்புடைய அக்குபிரஷர் & அக்குபஞ்சர் மேலும் சக்கரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் வழங்கப்படும். சக்கரங்கள் பற்றி இன்னும் நிறைய முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வகுப்பு நிச்சியம் உங்களுக்கு உதவும். ஒரு முழுமையான சக்ரா ஹீலிங் வழங்கும் அளவிற்கு நீங்கள் கற்றுக்கொண்டு.. அதைத் தொழில்முறையாகவும் செய்ய முடியும்.   தொடர்புக்கு: 9600600754 இந்த சக்ரா ஹிலிங் வகுப்புடன் புத்தருடைய மன அமைதிக்கான சைக்கோ சிம்பாலஜி மெடிடேஷன் & சைக்கோ சிம்பாலாஜி சிம்பல்ஸ் கூடிய வகுப்பு இலவசமாக இதனுடன் வழங்கப்படும்.. இந்த வகுப்பு உங்களுடைய ஆழ்மன அமைதியை காக்கும் எமோஷனலி உங்களை பேலன்ஸ் ஆக வைத்திருக்கும். வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அனைவரும் இன்புற்று வாழ்க வாழ்வாங்கு.. வாழ்க வையகம். நன்றி.. (Limited seats only) அரியதொரு இந்த வாய்ப்பை &  இந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் இந்த வகுப்பு எப்பொழுது எடுப்பேன் என்று தெரியாது. அதனால் வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பு ஆரம்பித்த பிறகு இடையே யாரையும் சேர்க்க முடியாது...

Comments