
Sri Krishna's Miracle Healing
June 11, 2025 at 11:45 AM
பயன்கள் _ Benefits:
தர்பை புல் பயன்கள் _ Dharba Grass Benefits:
* தர்பை பசுமை புல் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
* Maintain Body Heat.
* தர்பை இயற்கை மூலிகை ஆற்றல் நம் மனதின் என்ன அலைகளை அமைதியாகவும் மேன்மையாகவும் வைத்து கொள்ள உதவும்.
* Dharba Grass Herb Attract More Divine Energy and keep Ourselves Calm and Peacefulness.
* தர்பை புல்லில் அமர்ந்து தியானம் செய்வதால் மனம் ஒரு நிலைப்படும்.
* Meditate and Yoga in Dharba Grass gives Mind Stability.
* தர்பை புல் உடலுக்கு மனதிற்கும் புத்துணர்வு தரும்.
* Dharba Grass provide Mind and Body Refreshment.