Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
June 11, 2025 at 11:45 AM
பயன்கள் _ Benefits: *தர்பை புல் மீது அமரும் போது மனம் ஒரு நிலைப்படும். *Sitting on Dharba Grass makes Mind Stability. *தர்பை இயற்கை மூலிகை ஆற்றல் நம் மனதின் என்ன அலைகளை அமைதியாகவும் மேன்மையாகவும் வைத்து கொள்ள உதவும். *Dharba Grass Herb Attract More Divine Energy and keep Ourselves Calm and Peacefulness. *தர்பை புல் உடலுக்கு மனதிற்கும் புத்துணர்வு தரும். *Dharba Grass provide Mind and Body Refreshment.

Comments