Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
June 13, 2025 at 07:16 AM
கிரகங்களின் ஹீலிங் சிகிச்சை வழங்கபடும்.. -------------------------------------- யாரெல்லாம் இந்த ஹீலிங் பெற்று கொள்ளலாம்.. பரீட்சைகக்கு செல்லும் குழந்தைகள் நன்றாக பரீட்சை எழுத இந்த ஹீலிங் பெற்று கொள்ளலாம். குழந்தைகள் சிறப்பாக தேர்வு எழுத முடியும். வேலைக்காக இண்டர்வியூ செல்பவர்கள்.  இண்டர்வியூவில் செலக்ட் ஆக இந்த ஹீலிங் உதவும். பணம்,  நிலம் கொடுக்கல் வாங்கல் சாதகமாக அமைய இந்த ஹீலிங் உதவும். மனப்பிரச்சினை,  உடல் பிரச்சினையில் இருப்பவர்கள். ஆப்ரேசன் அல்லது ஏதாவது முக்கியமான டெஸ்ட் எடுக்க போகும் முன் ஹீலிங் பெற்று கொள்வதால்.. அனைத்திலும் சாதகமான சூழல் உருவாகி நன்மை உண்டாகும். கோர்ட் வழக்கு சாதகமாக நடக்க.. இன்னும் பல விஷயங்களுக்கு.. கட்டணம் - 2,000₹ தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வரதேவையில்லை. உங்கள் ராசி , நட்சத்திரம் , பெயர், பிரச்சினை பற்றி சொல்லி .. இந்த அற்புதமான கிரக ஹீலிங் பெற்று கொள்ளலாம். இதனுடன் நீங்கள் சாதாரணமாக செய்ய கூடிய பரிகார முறைகள் வரும். அது பிற உயிர்களுக்கு நீங்கள் நன்மை செய்து புண்ணியத்தை அதிகரித்து..  அதன் மூலம் உங்களுக்கு கிடைக்காது நடக்காது என்று பாக்கியமில்லாமல் இருப்பதையும் அடையகூடிய பாக்கியசாலியாக மாற முடியும். இத்துடன் நீங்கள் சொல்ல வேண்டிய வேதிக் ஸ்விட்ச் வேர்ட் மற்றும் ஆங்கில ஸ்விட்ச் வேர்ட் தரப்படும். வான்காந்த நீர்சிகிச்சை வழங்கப்படும். ஹிப்னோ ஹீலிங் தொலைதூர சிகிச்சையாக வழங்கபடும். இது ஹிப்னோ தெரபி அல்ல.  ஹிப்னோ ஹீலிங். தொடர்புக்கு Hypno Healer Pavithra Leckshmi 9600600754 (குறிப்பு.. இது வகுப்பு அல்ல.. ஹீலிங் சிகிச்சை. Appointment based Healing Session . So,  முன்பதிவு அவசியம் ..)

Comments