
ரா. சிவமுருக ஆதித்தன்
June 6, 2025 at 03:22 AM
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்,கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி திருமதி.வானதி சீனிவாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.