ரா. சிவமுருக ஆதித்தன்
ரா. சிவமுருக ஆதித்தன்
June 6, 2025 at 06:16 AM
திமுக, மதிமுக கவுன்சிலர்களுக்கே திமுக ஆட்சியை பிடிக்கவில்லை. நெல்லை மாநகராட்சியில் அடிக்கடி தண்ணீர் பற்றாக்குறை, குடிநீர் குழாய் சேதம் என மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு கண்டனம் தெரிவித்து, திமுக, மதிமுக மற்றும் சிபிஎம் கவுன்சிலர்கள் போராட்டம்.

Comments