SCKSU முஸாபகது ரமழான் (1445/2024)
SCKSU முஸாபகது ரமழான் (1445/2024)
May 19, 2025 at 04:27 PM
ஆங்காங்கே நாம் படிக்கும் கேட்கும் ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை அறிந்துகொண்டே அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நாம் பகிர்ந்த தகவல் தவறாக இருந்தால் அதற்கு நாமே பொறுப்புக்கூற வேண்டும். எனவே ஹதீஸ்களின் தரத்தை அறிந்துகொள்வதற்காக கீழே உள்ள வட்ஸப் குழுவில் இணைந்து நமக்குக் கிடைக்கும் ஹதீஸ்களின் தரத்தை ஊர்ஜிதம் செய்துகொள்ளலாம். https://chat.whatsapp.com/JgBj5ExtqOE7mGHIGd4qTx
👍 😢 ❤️ 😡 14

Comments