கதம்பம்
கதம்பம்
June 12, 2025 at 02:36 PM
*🔹🔸ஏர் இந்தியா பயணி அதிர்ச்சி தகவல்* *✍️. “ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 2 மணி நேரம் முன்தான் நான் அந்த விமானத்தில் பயணித்தேன்.* *வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து X தளத்திலும் பகிர்ந்தேன்”* *விபத்துக்குள்ளான விமானத்தில் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்த பயணி ஆகாஷ் வத்சா என்பவர் குற்றச்சாட்டு;* #planecrash | #airindia | #flightcrash
😢 😮 4

Comments