
கதம்பம்
June 13, 2025 at 01:26 AM
*🗞️ இன்றைய செய்திகள்*
*13.06.2025*
🔖 டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. - பிரதமர் திரு. நரேந்திர மோடி
🔖 யோகா பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கான நடைமுறையாக மாற்றப்பட்டுள்ளது. - ஆயுஷ்துறை இணையமைச்சர் திரு.பிரதாப்ராவ் ஜாதவ்
🔖 குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வாழ்த்து
🔖 அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது.
🔖 மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்புக் குழுக்கள். - மாநில அமைச்சர் திரு.கோவி செழியன்
🔖 சீன சர்வதேச டென்னிஸ் போட்டி. - காலிறுதியில் இந்தியாவின் Agarwal-Siddharth
*🗞️ TODAY'S HEADLINES*
🔖 Digital technology has increased transparency in the functioning of the government. - Prime Minister Shri Narendra Modi
🔖 Yoga practice has been transformed into a practice for physical health. - Minister of State for Ayush Shri Pratap Jadhav
🔖 Chief Minister Shri M.K. Stalin congratulates Tamil Nadu students who have cleared the Civil Services Preliminary Examination
🔖 A London-bound plane carrying 242 passengers from Ahmedabad crashed minutes after takeoff.
🔖 Monitoring teams to ensure the safety of students. - Minister of State Shri Kovi Cheliyan
🔖 China International Tennis Tournament. - India's Agarwal-Siddharth in the quarterfinals.✍🏼🌹