
TV9 Tamil
June 11, 2025 at 03:47 AM
திருவண்ணாமலை தவெக மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ரூ.500 நோட்டு மாலை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கட்சிக் கொள்கைக்கு எதிரானது என புகார் எழுந்தது. பாரதிதாசன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். மாற்றுக் கட்சியினரை விழாக்களுக்கு அழைக்க மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.