TV9 Tamil

TV9 Tamil

4.0K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 11, 2025 at 04:26 AM
புதிய சுங்கக் கட்டணம் நடைமுறையை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கிலோ மீட்டர் கணக்கில் புதிய கட்டண முறையை அமலுக்கு விரைவில் வர உள்ளதாக தெரிகிறது.

Comments