
TV9 Tamil
June 11, 2025 at 05:09 AM
நாடு முழுவதும் புதிய சுங்கக் கட்டணம் நடைமுறையை விரைவில் மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதன் மூலம், இனி கிலோ மீட்டர் கணக்கில் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. தற்போது, 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.