TV9 Tamil

TV9 Tamil

4.0K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 12, 2025 at 01:34 AM
சென்னை அண்ணா நகர், கே.கே. நகரில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வு எடுக்க வசதியாக மாநகராட்சி சார்பில் ஏசி வசதியுடன் அறைகள் திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இரண்டு இடங்களில் ஓய்வு அறைகள் திறக்கப்பட்ட நிலையில், வரும் நாட்களில் பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Comments