
TV9 Tamil
June 12, 2025 at 09:11 AM
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 242 பயணிகளுடன் சென்ற விமானம் குஜராத்தின் மேகானி நகர் பகுதியில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.