TV9 Tamil

TV9 Tamil

4.0K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 13, 2025 at 01:11 AM
சென்னை மணப்பாக்கத்தில் மெட்ரோ இரண்டாம் கட்டப் பணியின்போது இரும்புத் தூண்கள் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து இருசக்கர வாகனங்களும் சிக்கின. A-frame அமைப்பு வழுக்கியதே காரணம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 5 மணி நேரம் போராடி உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
😢 😮 2

Comments