TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 13, 2025 at 05:47 AM
தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் 13,2025 ஆன இன்று தங்கம் கிராமுக்கு 195 ரூபாய் உயர்ந்து 9,295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1,560 அதிகரித்து 74 ஆயிரத்து 360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comments