
TV9 Tamil
June 13, 2025 at 02:14 PM
தோளில் துண்டு போட்டுக் கொண்டே வேஷம் போடும் போலி விவசாயிகள் அல்ல நாம் என முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் அறியாத ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.