TV9 Tamil

TV9 Tamil

4.0K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 14, 2025 at 07:15 AM
தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி என்றும் டெல்லிக்கு மோடி என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நிச்சயம் தமிழகத்தில் மலரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments