
TV9 Tamil
June 14, 2025 at 11:07 AM
ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தைத் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒன்றிய அரசைக் காட்டிலும் அதிகமாக படியளப்பது மாநில அரசுதான் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்