
TV9 Tamil
June 14, 2025 at 02:14 PM
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா ஜீலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் கனிமொழி எம்.பி.!