
TV9 Tamil
June 14, 2025 at 03:16 PM
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 110 பயனாளிகளுக்கு 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர் அமைச்சர் ஆர்.காந்தி !