
Barakath Ali - journalist
June 13, 2025 at 09:53 AM
*பழைய பேப்பர்!*
1996 நவம்பர் 12-ம் தேதி சவுதி அரேபியாவின் சவுதியா விமானமும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானமும் அரியானாவின் சார்கி தாத்ரி அருகே நடுவானில் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், 349 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.