DMK IT Wing
June 10, 2025 at 02:36 PM
ராமஜென்ம பூமி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக்கொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே கோவில் கட்ட அனுமதி அளித்தது. இல்லாத சரஸ்வதி நாகரிகத்துக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறது ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு.
ஆனால், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்து கீழடியின் தொன்மையை நிரூபணம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
ஆனால், உண்மை வரலாற்றை ஒத்துக்கொள்ள முடியாமல், வரலாற்றை மூடிமறைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது விசமத்தனம் அன்றி வேறென்ன?
பாஜகவின் பல்லக்குத்தூக்கி பழனிசாமி இதையெல்லாம் ஆதரிக்கிறாரா? கீழடி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சலோ தைரியமோ பழனிசாமிக்கு இருக்கிறதா?
https://www.instagram.com/reel/DKuT2-ITO1g/?igsh=ZmkxNm12Z2ViajY1
👍
❤️
🙏
🔥
❤
🏐
👎
💪
😮
106