DMK IT Wing
June 11, 2025 at 08:24 AM
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3,134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு
வழங்குவதை துவக்கி வைக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த 1,401 சுய உதவிக்
குழுக்களுக்கு 123.65 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளையும், 35
சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் மற்றும் மொத்தம் 59.00 லட்சம்
ரூபாய்க்கான விருது காசோலைகளையும் வழங்கி, புதிதாக வடிவமைக்கப்பட்ட ”மதி இலட்சினையை” (Logo) வெளியிட்டார்.
#deputycm
👍
❤️
🙏
❤
🔥
💝
💩
😂
🤡
110