DMK IT Wing
June 12, 2025 at 06:38 AM
*கலைஞர் ஆட்சியில் தி.மு.க அரசு உருவாக்கிய துறைகள்*
# இதுவரையில் தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் நலன் சார்ந்து 100 க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் (Boards / Agency) உருவாக்கப்பட்டு இருந்தாலும், வெறும் 19 வருட ஆட்சிக்காலத்திலே 50 க்கும் மேற்பட்ட துறைகளை உருவாக்கி மக்களுக்கான அரசாக நல்லாட்சி செய்தது கலைஞரின் தி.மு.க ஆட்சி தான்.
# குறிப்பாக Tea, Diary, Ration, Bus, Metro, Tidel என்று மக்களுக்கான அத்தியாவசிய துறைகளை, அரசு கண்காணிப்பின் கீழ் உருவாக்கி, வெற்றிகரமாக செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது / திகழ்வது கலைஞரின் தி.மு.க ஆட்சி தான்.
# கலைஞர் உருவாக்கிய அரசுத் துறைகள் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.
1. 1969 - Tamil Nadu Textile Corporation - தமிழ்நாடு பஞ்சாலை நிறுவனம்
2. 1970 - Tamil Nadu Text Book Corporation - தமிழ்நாடு பாடநூல் சங்கம்
3. 1970 - Tamil Nadu Small Industries Development Corporation - தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம்
4. 1970 - Tamil Nadu Slum Clearance Board - தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
5. 1970 - Tamil Nadu State Agricultural Marketing Board - தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம்
6. 1971 - Tamil Nadu Water Supply and Drainage Board - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
7. 1971 - State Industries Promotion Corporation of Tamil Nadu - தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்
8. 1971 - Tamil Nadu Tourism Development Corporation - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
9. 1971 - Tamil Nadu Labour Welfare Board - தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்
10. 1971 - Tamil Nadu Zari - தமிழ்நாடு சரிகை நிறுவனம்
11. 1972 - Tamil Nadu Civil Supplies Corporation - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
12. 1972 - Tamil Nadu Dairy Development Corporation (Became Aavin) - தமிழ்நாடு பால்வள மேம்பாட்டு கழகம்
13. 1972 - Tamil Nadu Film Development Corporation - தமிழ்நாடு திரைப்பட மேம்பாட்டு கழகம்
14. 1972 - Tamil Nadu State Transport Corporation - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
15. 1973 - Tamil Nadu Poultry Development Corporation - தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம்
16. 1973 - Tamil Nadu Handicrafts Development Corporation - தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
17. 1973 - Tamil Nadu Co-operative Textile Processing Mills - தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலை
18. 1974 - Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சிக் கழகம்
19. 1974 - Poompuhar Shipping Corporation - பூம்புகார் கப்பல் கழகம்
20. 1974 - Tamil Nadu Sugar Corporation - தமிழ் நாடு சர்க்கரைக் கழகம்
21. 1974 - Tamil Nadu Salt Corporation - தமிழ்நாடு உப்பு நிறுவனம்
22. 1974 - Tamil Nadu Forest Plantation Corporation - தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்
23. 1974 - Tamil Nadu Fisheries Development Corporation - தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம்
24. 1974 - Chennai Metropolitan Development Authority - சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்
25. 1975 - Tamil Nadu Tea Plantation Corporation (Roots on 1968) - தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம்
26. 1975 - Tamil Nadu Transport Development Finance Corporation - தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம்
27. 1976 - Tamil Nadu Cements Corporation - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம்
28. 1989 - Veterinary and Animal Sciences University - தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
29. 1989 - Tamil Nadu Traders Welfare Board - தமிழ்நாடு வணிகர் நல வாரியம்
30. 1990 - Tamil Nadu Urban Finance and Infrastructure Development Corporation - தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகம்
31. 1990 - Manonmaniam Sundaranar University - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
32. 1996 - Tamil Nadu Urban Infrastructure Financial Services - தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம்
33. 1997 - Tamil Nadu State Express Transport Corporation - தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
34. 1997 - Tamil Nadu Wakf Board - தமிழ்நாடு வக்பு வாரியம்
35. 1997 - Tamil Nadu State Human Rights Commission - தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்
36. 1997 - Tamil Nadu Maritime Board - தமிழ்நாடு கடல்சார் வாரியம்
37. 1997 - Periyar University - பெரியார் பல்கலைக்கழகம்
38. 1997 - Tamil Nadu Graphite (Amalgamated) - தமிழ்நாடு கிராபைட் நிறுவனம்
39. 1997 - Dr Ambedkar Law University - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
40. 1997 - Electronics Corporation of Tamil Nadu - தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்
41. 1998 - Tamil Nadu Electricity Regulatory Commission - தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
42. 1998 - Science City Chennai - அறிவியல் பெரு நகரம் சென்னை
43. 1998 - Tamil Nadu Road Development Company - தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம்
44. 1999 - Tamil Nadu Newsprint and Papers - தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் நிறுவனம்
45. 1999 - Tamil Nadu Minorities Economic Development Corporation - தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
46. 1999 - Tamil Nadu Rural Housing and Infrastructure Development Corporation -
47. 1999 - Anna University Trichy - அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி
48. 2000 - TIDEL Park Chennai - டைடல் பார்க் சென்னை
49. 2001 - Tamil Virtual Academy - தமிழ் மெய்நிகர் கலைக்கழகம்
50. 2006 - Tamil Nadu e-Governance Agency - தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
51. 2007 - Market Management Committee - கோயம்பேடு சந்தை மேலாண்மைக் குழு
52. 2007 - Chennai Metro Rail - சென்னை மெட்ரோ ரயில்
53. 2007 - Tamil Nadu Arasu Cable TV Corporation - அரசு கேபிள் டிவி நிறுவனம்
54. 2010 - Tamil Nadu Transmission Corporation - தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம்
55. 2010 - Tamil Nadu Generation and Distribution Corporation - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
# மேற்குறிப்பிட்ட வருடங்கள் தோராயமானது மற்றும் மேற்குறிப்பிட்ட துறைகள் தவிர்த்து வேறு பல துறைகளும் தி.மு.கவால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
# இதில் சில துறைகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் இணைந்து ஒன்றாக்கப்பட்டு உள்ளது (Amalgamated).
# தமிழ்நாட்டின் நவீனத்துவத்திற்கு (Modernity), அரசுத் துறை நிர்வாகத்திற்கான தகவல் முறைமை (Administration of Management Information System) வித்திட்டவர் கலைஞர் என்றால் மிகையல்ல.
# மக்களால் தி.மு.க , மக்களுக்காகவே தி.மு.க என்பதை என்றும் மறவாதீர்!
👍
❤️
🙏
❤
🔥
😢
🌄
👏
💩
73