DMK IT Wing

158.7K subscribers

Verified Channel
DMK IT Wing
June 13, 2025 at 06:32 AM
*குடிநீர் தொடர்பாக கலைஞர் ஆற்றிய நலப்பணிகள்* 1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தவர் கலைஞர். 2. காவிரி நடுவர் மன்றம் அமைய வித்திட்டவர் கலைஞர். 3. 42 அணைகளை கட்டியவர் கலைஞர். 4. இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் குறித்த யோசனையை முன்வைத்தவர் கலைஞர். 5. கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி - குண்டாறு நதி இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர். 6. தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர். 7. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தவர் கலைஞர். 8. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர். 9. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர். 10. அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர். 11. திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர். 12. ஏரி மற்றும் குளங்களை பராமரிக்க தூர் வாரும் திட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.
👍 ❤️ 🙏 🌹 💩 🔥 🤝 93

Comments