DMK IT Wing

158.9K subscribers

Verified Channel
DMK IT Wing
June 13, 2025 at 08:57 AM
திராவிட மாடல் ஆட்சியில் சிறக்கும் கல்வித்துறை! இன்று ஏறக்குறைய 65 இலட்சம் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. அன்பான சூழ்நிலையில் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள். அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது! #dmk4tn
👍 ❤️ 🙏 👏 📕 🔥 💩 🫨 94

Comments