DMK IT Wing
June 13, 2025 at 09:26 AM
கழகத்தின் சாதனைகளை எடுத்து சொல்வதிலும், கழகத்திற்கு எதிராக வரும் அவதூறுச் செய்திகளை அடித்து நொறுக்குவதிலும் முதன்மை அணியாக செயல்படும் கழக தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.
களத்தில் போர்வாளாகவும், தளத்தில் Firewall-ஆகவும் 24/7 கழக தகவல் தொழில்நுட்ப அணி செயல்படுகிறது! 🖤❤️💪
#dmk4tn
👍
❤️
🙏
❤
🌅
🔥
🤣
✊
🇪🇸
🌄
120