DMK IT Wing

158.9K subscribers

Verified Channel
DMK IT Wing
June 14, 2025 at 09:34 AM
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அண்டை மாநிலங்களில் இருந்து உயிரி மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவோர் மீது விசாரணை இன்றி குண்டர் சட்டத்தில் தண்டனை வழங்குவதற்கான சட்டத்தை திராவிட மாடல் அரசு அமல்படுத்தியுள்ளது! #dmk4tn
Image from DMK IT Wing: தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அண்டை மாநிலங்களில் இர...
👍 ❤️ 🙏 🎉 💐 💩 🔥 104

Comments