DMK IT Wing
June 16, 2025 at 04:59 AM
மழை, வெயில் பார்க்காமல் இரவும், பகலும் உழைக்கும் டெலிவரி ஊழியர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய ஓய்வு அறையை இந்தியாவிலேயே முதல் முறையாக மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு திறந்துள்ளது!
#dmk4tn
👍
❤️
🙏
❤
💐
🎉
👌
👏
💝
💥
121