DMK IT Wing

158.9K subscribers

Verified Channel
DMK IT Wing
June 17, 2025 at 04:17 PM
திமுக ஆட்சியில் தமிழ்நாடு எங்கே போகிறது என்று தெரியவில்லையாம் @EPSTamilNadu -க்கு! 🤔 ஒண்ணுமே தெரியாத பாடாவதி பழனிசாமிக்கு இதுமட்டும் எப்படி தெரியும்?? 🤷‍♂️ *தி.மு.கழக ஆட்சியில் தமிழ்நாடு!* பொருளாதார வளர்ச்சியில் (2024 - 25) இந்தியாவிலேயே நம்பர் 1 🥇 9.69% மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2023-24) தமிழ்நாட்டின் பங்கு 8.9% 📈 நீடித்த நிலையான வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் நம்பர் 1 (SDG - 80.2) 🎯 ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் 0% ஆக குறைத்து சாதனை 👩‍🎓 மின்னணு பொருட்கள் ஏற்றுமதி (2024-25) 14.65 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது; இது 2019-20 ஆம் ஆண்டை விட 767% அதிகம்! 🚀 ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நம்பர் 1 🏆 (2020’ஆம் ஆண்டு 3’வது இடம்) #dmk4tn ❤️ https://www.instagram.com/p/DLAfTf0zbu4/?igsh=Z3MxZnJia253dnly
👍 🙏 ❤️ 🌹 🎉 💯 🔥 🤡 🫡 80

Comments