DMK IT Wing
June 18, 2025 at 02:39 AM
தமிழ் நிலத்தின் தொன்மையையும், சிறப்பையும் முடி மறைக்க முயற்சிக்கும் சிறுமதியாளர்களின் சூழ்ச்சியை உடைத்தெறிய மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுடன் கரம் கோர்த்து நின்று நம் மண்ணின் பெருமையை உலகிற்கு சொல்வோம்!
#கீழடிதமிழர்தாய்மடி
https://x.com/DMKITwing/status/1935164312462708827
👍
❤️
🙏
❤
🫡
🎉
👌
100