DMK IT Wing
June 18, 2025 at 06:02 AM
சென்னை மாநகரத்தில் 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை (ATM) மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!
#dmk4tn
👍
❤️
🙏
❤
👌
👏
🎉
87