Erode Kathir
May 21, 2025 at 03:37 AM
எழுத்து, பேச்சு உள்ளிட்ட எந்த படைப்பு வடிவமும் முதன்முறையிலேயே ஒருவரைத் தொட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. எழுத்து மற்றும் பேச்சினை அவர்கள் அணுகும் தருணத்தின் மனநிலையும், சூழலும் மிக முக்கியம்.
*ஒருவருக்கானது அவரைச் சென்றடைய நிச்சயம் காலம் பிடிக்கும்.*
காத்திருப்பதில் நல்ல படைப்புகள் தேய்ந்து விடுவதில்லை, மாறாக கனம் கூட்டிக்கொள்கின்றன.
~ ஈரோடு கதிர்
❤️
👍
🙏
💛
💜
🩷
33