Erode Kathir
May 26, 2025 at 05:30 AM
பொதுவாக திங்கட்கிழமை காலையில் ஒருவிதமான சோம்பலை பலரும் உணர்வதுண்டு. அது *Monday Blues* (Monday Syndrome) எனப்படும். இது பலருக்கும் இருக்கக் கூடியதுதான். *உங்கள் ‘திங்கட்கிழமை’ காலைப் பொழுது எப்படியானது?*
👍
❤
❤️
8