
Erode Kathir
May 26, 2025 at 01:14 PM
அன்பாக இருப்பதுபோல்
காட்டிக்கொள்வதைவிட
அன்பாகவே இருந்துவிடுதல்
எளிதானதுதான்! ❤
~ ஈரோடு கதிர்
❤️
👍
♥
👌
❤
🎈
👏
💜
😂
😮
50