Erode Kathir
Erode Kathir
June 2, 2025 at 04:26 AM
எத்தனை பெரிய துன்பத்தின் வலி(மை)யும் அது நிகழும் கணத்திற்குத்தான். அடுத்த நாளே அது வேறு வடிவமாகும். பெரும்பாலும் தணியும். அடுத்தடுத்த நாட்களில் இன்னும் இன்னும் தணியும். சில நாட்கள் மறந்தேகூட போகும். ஒருகட்டத்தில் நிரந்தரமாகவே மறந்து போனதுபோல் தோன்றும். இதுவொன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. இது எல்லோரும் தெரிந்த ஒன்றுதான். இதிலிருக்கும் ஒரேயொரு முரண் அதீத வலியை அனுபவிக்கும் நிகழ் கணத்தில் மட்டும் அது மறந்து போய்விடுவதுதான். ~ ஈரோடு கதிர்
❤️ 👍 🙏 👌 🩷 👏 💜 🤍 🤎 43

Comments