
தமிழர் மருத்துவம்🍎
June 17, 2025 at 03:52 PM
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p
ஜலதோஷம் வருவதுபோல் தொண்டை கரகரப்பாக இருந்தால் அல்லது ஜலதோஷம் இருமல் சளி வந்துவிட்டால் 1 வெற்றிலையில் 5 மிளகு, 1 சிட்டிகை மஞ்சள், 1சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மென்று உமிழ்நீரோடு சாப்பிட வேண்டும்.
அதன் பிறகு குறைந்தபட்சம் 30 நிமிடத்திற்கு தண்ணீர் உணவு எடுத்துக் கொள்ள கூடாது. இது மிகச்சிறந்த கிருமி நாசினி.
இரவு உணவிற்கு பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்பு....
திண்டுக்கல்சமையல்
