
Heartfulness Tamil Nadu
May 19, 2025 at 03:52 PM
அனைவருக்கும் வணக்கம்.
இதயத்தின் ஒளி (உள்ளொளியால் உலகை மாற்றுவோம்) செய்தி மடலின் இரண்டாவது பதிப்பை வெளியிடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
https://drive.google.com/file/d/1REYr6yplmjS38NvDZe0Iz-eT5oTIVscj/view?usp=drive_link
இந்த இதழில் ....
• தாஜி அவர்களின் உரை
• ஆளுநர் அவர்களின் உரை
• அனைவரும் காண வேண்டிய இடம்: பாபூஜி வனம்
• சரியான சிந்தனை, சரியான புரிதல் மற்றும் வாழ்க்கையில் நேர்மையான அணுகுமுறை : தாஜியின் கடிதம்
• "உண்மையான திறன்" - Spiritual Anatomy புத்தகத்திலிருந்து ஒரு கதை
• தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் 2 நாள் கலந்தாய்வு முகாம்
• தமிழக உலா - ஹார்ட்ஃபுல்னெஸ் நிகழ்ச்சி தொகுப்பு
இந்தப் பதிப்பு பற்றிய உங்கள் கருத்துகளையும், மேலும் சிறந்த முறையில் உங்களுக்கு நாங்கள் எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பது குறித்த பரிந்துரைகளையும் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd7nflwGHhOvxnVlRLg6ig_siaQA61rCQ4PpvJgmq9UktRdOw/viewform
அன்புடன்,
ஆசிரியர் குழு
🙏
👍
❤️
9