Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
May 26, 2025 at 05:23 AM
https://youtu.be/XQdG7gF-mQ4?si=NqmXMFZb5NMqaN9n டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் *ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 8* குறித்து உரையாடுகிறார்கள். சகோ.பிரகாஷ் அவர்கள், இந்த நியமம் நாம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சரியாக வாழ்வதற்கு உதவுகிறது என்கிறார். *நியமம் - 8*: 'பொருளீட்டுவதில் நேர்மைக்கும், தூய்மைக்கும் உரிய மதிப்பளித்து, கிடைப்பதை நிலையான தெய்வீக சிந்தனையுடன் உண்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.' - பாபூஜி
👍 🙏 2

Comments