
Heartfulness Tamil Nadu
June 5, 2025 at 10:22 AM
*Day 2 - 05/06/2025 - The Gift of Presence*
A Heartfulness Meditation Centre is not brick and mortar - it's where Chariji Maharaj's love becomes tangible. Will you help build one today?
*Day 2 - 05/06/2025 - பிரசன்னம் எனும் பரிசு*
இதயநிறைவு தியான மையம் என்பது செங்கல் மற்றும் காரையால் ஆனது அல்ல, அது சாரிஜி மகராஜின் அன்பை நாம் உணரக்கூடிய ஓர் இடம். அத்தகைய ஒரு இடத்தை உருவாக்க இன்று நீங்கள் உதவுவீர்களா?
Link to open a Heartfulness Meditation Center / இதயநிறைவு தியான மையத்தைத் துவங்குவதற்கான இணைப்பு - https://meditationplace.heartfulness.org
🙏
4