Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
June 7, 2025 at 10:47 AM
*Day 4 - 07/06/2025 - The Gift of Presence* Chariji Maharaj's whisper: "My children, make Me available to all." Answer *Him* by opening doors to seekers today. *Day 4 - 07/06/2025 - பிரசன்னம் எனும் பரிசு* சாரிஜி மகராஜின் மென்குரல் : "என் குழந்தைகளே, என்னை அனைவருக்கும் கிடைக்கச் செய்யுங்கள்." ஆன்மீக ஆர்வலர்களுக்கு ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையத்தின் கதவுகளைத் திறப்பதன் மூலம் *அவருக்கு* பதில் அளியுங்கள். Link to open a Heartfulness Meditation Center / ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையத்தைத் துவங்குவதற்கான இணைப்பு - https://meditationplace.heartfulness.org
❤️ 👍 🙏 4

Comments