Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
June 8, 2025 at 01:10 PM
*Day 5 - 08/06/2025 - The Gift of Presence* One new Heartfulness Meditation Center = countless transformed lives. This is how we keep Chariji Maharaj's lamp burning. *Day 5 - 08/06/2025 - பிரசன்னம் எனும் பரிசு* ஒரு புதிய ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையம் என்பது எண்ணற்றோரின் வாழ்க்கைகளை தன்மை மாற்றம் அடையச் செய்யும் இடமாகும். சாரிஜி மகராஜ் ஏற்றிய ஆன்மீக விளக்கை நாம் அவற்றின் மூலமாக ஒளிர செய்வோம். Link to open a Heartfulness Meditation Center / ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையத்தைத் துவங்குவதற்கான இணைப்பு - https://meditationplace.heartfulness.org
🙏 ❤️ 4

Comments